உள்நாட்டு செய்திகள்

இலங்கை வாலிபர் ஜப்பானில் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | ஜப்பான்) -மோசடியான முறையில் எரிபொருள் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இலங்கையர் மேலும் இருவருடன் இணைந்து வேறொரு நபரின் கடனட்டை மூலம் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

Related posts

தேயிலை தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையுடனான உறவுகள் மேலும் வலுப்பெறும் – ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் தெரிவிப்பு!

wpengine

நிந்தவூரில் இருந்து முதன்முறையாக வைத்தியத் துறைக்குச் செல்லும் தமிழ் மாணவி..!

wpengine

இந்தியர்கள் 153 பேர் நாடு திரும்பினர்

wpengine