உள்நாட்டு செய்திகள்

இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின்(Stc) தேசிய இணைப்புப் பணிப்பாளராக அஸார்தீன்



இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின்(Stc)  தேசிய இணைப்புப் பணிப்பாளராக குருணாகல் மாவட்ட அமைச்சரின் இணைப்பாளரும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான அஸார்தீன் மொய்னுதீன் அவர்கள் நியமனம் பெற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வில்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார், இலங்கை உப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர்  அமீன் ஹாஜியார்  STC நிருவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் லியாவுதீன்,முபாரக் மௌலவி  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 

 

Related posts

உள்நாட்டு விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

wpengine

சதொச மீண்டும் சில பொருட்களின் விலையை குறைத்தது..!

wpengine

மோதலொன்றின் காரணமாக மாணவரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பாடசாலைக்கு பூட்டு…

wpengine