உள்நாட்டு செய்திகள்

இலங்கை வரும் கப்பல்களுக்கு விலக்களிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவின் போது இலங்கை துறைமுகங்களுக்குள் நுழையும் அனைத்து கப்பல்களுக்கும் நுழைவு மற்றும் தாமதக் கட்டணங்கள் விலக்களிக்கப்படும் என இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மண்ணெண்ணெய் அடுப்புக்களுக்கு தட்டுப்பாடு

wpengine

ஶ்ரீ. சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டம் இன்று…

wpengine

தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்கள் தொடர்பில் நாமல் அறிவிப்பு

wpengine