Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

வேட்பாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு இன்று சந்திப்பு

wpengine

முகமாலையில் பதற்ற நிலை – ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் இராணுவம் குவிப்பு.

wpengine

மஹாநாம மற்றும் பீ.திஸாநாயக்க ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine