உள்நாட்டு செய்திகள்

இலங்கை வருகிறார் மலேசிய பிரதமர்…



மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் எதிர்வரும் 17ஆம் திகதி உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

மலேசிய பிரதமர், ஜனாதிபதி பிரதமர் மற்றும் முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளார். மலேசிய பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழு  இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வீதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை செய்ய நடவடிக்கை

wpengine

பாராளுமன்ற அமர்வு இன்று

wpengine

முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறப்பு

wpengine