உள்நாட்டு செய்திகள்

இலங்கை வந்தடைந்தார் ஜனாதிபதி…



ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(25) காலை இலங்கை வந்தடைந்தார்.

இவ் விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 72 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரையாற்றியதுடன் பல அரச தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனையும் இவ் விஜயத்தின் போது ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரே மேடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்

wpengine

முறையற்ற கை சுத்திகரிப்பான்களுக்கு தடை [VIDEO]

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine