உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு…



(FASTNEWS|COLOMBO) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது.

அதன்படி இன்று(02) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.66 ரூபாவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 172.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related posts

தண்டப்பணம் குறித்த திருத்தப்பட்ட பத்திரம் சட்டமூலமாக தயாரிப்பு..

wpengine

கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்..!

wpengine

பாகிஸ்தானுடன் கூட்டு போர் ஒத்திகை தொடர்பில் ரஷ்யாவுக்கு இந்தியா எச்சரிக்கை

wpengine