உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு…



அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய காலமாக தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், இன்று அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி இன்று (03) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.83 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 174.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றத்தில் இலங்கை இளைஞன் அவுஸ்திரேலியாவில் கைது…

wpengine

தனக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை.. – ஜெனரல் ஜயசூரிய..

wpengine

அரச ஊழியர்களுக்கு திங்கட்கிழமை சம்பளம் வழங்க முடிவு

News Editor