உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி  188.62      ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts

11 ஆம் திகதி முதல் புதிய ரயில் சேவை!

News Editor

கித்துருவனுக்கு இலங்கை கிரிக்கெட் சபையினால் ஓராண்டு போட்டித்தடை

wpengine

பொலிஸ் அனுமதி அறிக்கைக்கான கட்டணத்தில் மாற்றம்..

wpengine