வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத அளவு வீழ்ச்சியில்…



இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமிந்த மெத்சீல குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் குறித்த நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொண்டுள்ள கடன் டொலருக்கு மாற்றப்பட்டு செலுத்தப்படுவதால், கடந்த காலங்களை விட அதிக தொகையை செலுத்த வேண்டிய சந்தர்ப்பமும் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிரிமல் அபேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

 

####

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலை : வர்த்தமானி அறிவித்தல் இரத்து

wpengine

இந்தியாவிடமிருந்து இறக்குமதியாகும் கார்களின் விலைகள் குறையும் வாய்ப்பு

wpengine

டின் மீன்களுக்கு சில்லறை விலை

wpengine