வணிகம்

இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தின் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் (BOI) உள்ள தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த தொழிற்சாலைகளின் சேவையாளர்கள் ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தின் இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடுமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts

“விதுல்கா” மின்வலு, எரிசக்தி கண்காட்சி இன்று ஆரம்பம்…

wpengine

விற்பனை கோழிகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நியமனம்

wpengine

சீனாவினால் இலங்கைக்கு நிதியுதவி

wpengine