உள்நாட்டு செய்திகள்

இலங்கை மீதான பயண ஆலோசனையை நீக்கயது அமெரிக்கா



(FASTNEWS|COLOMBO)- கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்க இலங்கை மீது விதித்திருந்த பயண ஆலோசனையை விலக்கிக் கொண்டுள்ளது.

இலங்கை மீதான பயணத்தடை நேற்று நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்பொழுது இலங்கை மீதான பயண ஆலோசனை முன்னர் இருந்த Level 3 இல் இருந்து தற்பொழுது Level 2 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவில் உயர் கல்வி பயிலும் முஸ்லிம்கள் விகிதத்தில் சரிவு – ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி..!

wpengine

பாடசாலை வளவினுள் விழுந்த விமானப் பாகம்

wpengine

பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை குறித்து கைதாகிய மாணவனும் தந்தையும் விளக்கமறியலில்..

wpengine