உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் அரசுக்கு எதிராக சிவப்புச் சமிஞ்சை…



இலங்கை மின்சார சபையின் சம்பளப் பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனவரி மாதம் 4ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மின்சார சபையின் அனைத்து ஊழியர்களையும் கொழும்புக்கு அழைத்து எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியும், அது தோல்வியில் நிறைவடைந்துள்ளதாகவும், அச்சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சித் ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

நாடுதழுவிய அரச வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில்..

wpengine

மைத்திரியின் வாக்குமூலப் பதிவு 7 அல்லது 8ம் திகதியன்று

wpengine

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் இந்திய உயர்ஸ்தானிகர் அளித்த உறுதி

Azeem Kilabdeen