விளையாட்டு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று



(FASTNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது உலக டெஸ்ட் வெற்றி கிண்ண தொடர் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(15) இடம்பெறவுள்ளது.

மழைக்காரணமாக நேற்றைய முதலாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தப்படும் வரை நியூசிலாந்து அணி 5 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றிருந்
தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேட்டியின் போது பெண் செய்தியாளரை மது அருந்த அழைத்த கெயில்

wpengine

இறுதிப் போட்டியில் இலங்கை அபார வெற்றி

wpengine

மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் தீர்க்கமான போட்டி இன்று..

wpengine