விளையாட்டு

அவுஸ்திரேலிய அணியுடனான ஒரு நாள் பயிற்சி போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி



(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

சதம்படன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விளையாடமாட்டார் என இலங்கை கிரிகெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.

Related posts

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உத்செயாவிடமிருந்து இனவெறி புகார்

wpengine

இலங்கை கிரிக்கெட்டில் மாபியா மளித்து விட்டது..- ரசிகர்களில் எதிர்ப்பு சாதாரணம்..

wpengine

மெஸ்ஸியே ஓய்வினை அறிவித்தபின் அப்ரிடி மௌனிப்பது ஏன்..? – ரசிகர்கள் கேள்வி..

wpengine