உள்நாட்டு செய்திகள்

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பதவி இராஜினாமா…


இலங்கை மருத்துவ சபையின் தலைமைத்துவத்திலிருந்து பேராசிரியர் கொல்வின் குணரத்ன இராஜினாமா செய்துள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

இவர், கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma

Related posts

ரதன தேரர் எதிர்கட்சியில் இருந்து விசேட உரை…

wpengine

எதிர்வரும் சில நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

wpengine

இன்று நள்ளிரவு(26) முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு..

wpengine