உள்நாட்டு செய்திகள்

இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி குறிப்பு..



இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை, எதிர்வரும் 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(30) தீர்மானித்துள்ளது.

நீதிமன்றத்​தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், சைட்டம் தனியார் வைத்திய வித்தியாலயத்தின் பெண் பட்டதாரியொருவர் தாக்கல் செய்த மனுவே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல பகுதிகளுக்கும் சென்று பணத்தைத் திரட்ட, என்னிடம் மோட்டார் சைக்கிள் ஒன்றுகூட கிடையாது..!

wpengine

கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவு அழைப்பு

wpengine

மஹேலவின் ட்விட்டரிலிருந்து இலங்கை அணிக்கொரு தகவல்

wpengine