உள்நாட்டு செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் 2016ம் ஆண்டு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு..



இலங்கை மத்திய வங்கியின் 2016 ஆண்டு அறிக்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியினால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(03) கையளிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி பீ.என்.வீரசிங்க, உதவி ஆளுநர் கே.எம்.எம். சிறிவர்தன, மத்திய வங்கியின் பொருளாதார ஆராச்சிப் பணிப்பாளர் கலாநிதி வை.இந்துரத்ன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்ததாக ஜனாதிபதி செயலக ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

(rizmira)

Related posts

ஜனாதிபதி தலைமையில் ‘கிராம சக்தி’ மக்கள் இயக்கத்தின் மேல் மாகாண செயற்குழு கூட்டம் இன்று(18)..

wpengine

மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய தலைவராக கார்லோஸ் பிராத்வைட் நியமனம்.

wpengine

தாஜுதீன் கொலை – சுமித் பெரேராவின் ஒப்புதல் வாக்குமூலம் இன்று

wpengine