Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேனவை அத தெரண தொடர்பு கொண்டு வினவிய போது, ​​ரமல் சிறிவர்தனவின் ராஜினாமா கடிதம் அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்த இரண்டாவது நபர் ரமல் சிறிவர்தன என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சபாநாயகர் தலைமையில் இன்று அரசியலமைப்பு சபை கூடுகின்றது

wpengine

5000 ரூபா நாணயத்தாள்களுடன் பெண்ணொருவர் கைது…

wpengine

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் டி.பி.ஏகநாயக்க கையெழுத்து…

wpengine