உள்நாட்டு செய்திகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 167 ஊழியர்களும் மீண்டும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னரே இவர்கள் மீண்டும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கான அணி விவரம் – தலைமை தனஞ்ஜயவிடம்..

wpengine

ஆசியாக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் லசித் மாலிங்க… ( அணி விபரம்)

wpengine

இலங்கையின் பௌத்த மத பீடங்கள் இரண்டு ஒன்றிணைந்தது

wpengine