உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை பெப்ரவரியில் ஆஸி அணியுடன் மோதும் போட்டி அட்டவணை.



இலங்கை அணியினர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ள இருக்கின்றனர்.

அங்கு அவுஸ்திரேலியாவுடன் இருபதுக்கு 20 போட்டிகள் மூன்றில் பங்கேற்கவுள்ளனர்.

மேற்குறித்த போட்டிக்கான அணி விபரத்தினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதோடு,  அதில் ஒரு போட்டி கர்டீனியா பாக் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்குறித்த கர்டீனியா பாக் மைதானமானது, சர்வதேச ரீதியில் 11வது மைதானமாக உள்வாங்கப்பட்டுள்ளமை விசேடமானதாகும்.

அவுஸ்திரேலியா உடனான இருபதுக்கு 20 போட்டி கால அட்டவணை.

2017/02/17 – மெல்போர்ன் மைதானம்

2017/02/19 – கர்டீனியா பாக் மைதானம்

2017/02/22 – எட்லட் ஓவல் மைதானம் 

Related posts

பசிலின் கம்பஹா அலுவலக இடம் குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை

wpengine

இராஜாங்க அமைச்சரை பதவி நீக்குமாறு சஜித் கோரிக்கை

wpengine

பாகிஸ்தான் – இந்தியா கிரிக்கெட் தொடர் குறித்து மத்தியரசு இன்று முடிவு

wpengine