விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் மூன்றாவது போட்டி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று(02) கராச்சியில் பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதலாவது போட்டி கைவிடப்பட்ட நிலையில், 2ஆவது போட்டியில் வெற்றிபெற்று 1க்கு 0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தலைமைப் பொறுப்பிலிருந்து விலகத் தயார் – மேத்யூஸ்

wpengine

பாகிஸ்தான் ஹாக்கிக்கு கருப்பு தினம் – ஒலிம்பிக் வாய்ப்பு கை நழுவியது

wpengine

டெல்லியை வீழ்த்தி பிளே-ஆப்ஸ்’க்கு முன்னேறியது பெங்களூர் அணி

wpengine