உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது



(FASTNEWS|COLOMBO) – 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று(07) இடம்பெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளது.

போட்டி இடம்பெறவிருந்த இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.

Related posts

மதுகம – யடதொல விகாரையில் தீப்பரவல்…

wpengine

ஜனாதிபதியினால் ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் 51 உறுப்பினர்களுக்கு சிவப்பு சமிஞ்சை

wpengine

மத்திய தபால் பரிமாறல் பணிகள் வழமைக்கு

wpengine