உள்நாட்டு செய்திகள்

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அறிமுகம்



(FASTNEWS | COLOMBO) – இலங்கை பரீட்சை திணைக்களம் டிஜிட்டல் மய திட்டத்தின் கீழ் மற்றுமொரு நடவடிக்கையாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்தோடு இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்களிப்புடன் பரீட்சைகள் திணைக்களத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீசுக பிரதமர் வேட்பாளராக மஹிந்த மற்றும் சமலின் பெயர்கள் முன்மொழிவு

wpengine

அளுத்கம தீக்கிரை சம்பவம் குறித்து உடன் விசாரிக்க ரிஷாட் நல்லாட்சியிடம் அவசர வேண்டுகோள்.

wpengine

அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட 24 பேருக்கு அழைப்பு

wpengine