விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் : இறுதிப் போட்டி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | பங்களாதேஷ்) – இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, மதியம் 12.30க்கு டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது.

Related posts

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 இன்று..

wpengine

துரதிஷ்டவசமாக மாலிங்க மற்றுமோர் T-20 மற்றும் ஒருநாள் போட்டியினை இழக்கிறார்..

wpengine

டோனியின் அபாரத் துடுப்பாட்டத்தில் காற்றில் பரந்த துடுப்பு

wpengine