உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நிர்வாகியாக அசந்த டி மெல் நியமனம்..



(FASTNEWS | COLOMBO) – இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முகாமையாளராக, தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அது, 2019ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டிகளுக்காகவும், அது தவிர உலகக் கிண்ண தொடரின் தெரிவுக் குழு உறுப்பினராகவும் அவர் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இசுருபாயவில் தவமிருக்கும் அரச மருத்துவர்கள்..

wpengine

சம்பந்தனை பதவி விலகக் கோரி முக்கிய ஏழு கட்சிகள் சத்தியாகிரகத்தில்

wpengine

காத்தான்குடி ஐந்து நாட்களுக்கு முடக்கம்

wpengine