விளையாட்டு

இலங்கை – தென்னாபிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகளை கொண்டடெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதன்படி, முதலாவது போட்டி இன்று பிற்பகல் 1.30 க்கு ஆரம்பமாவதுடன், இரண்டாவது போட்டி எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related posts

LPL போட்டித் தொடரின் அட்டவணை வௌியானது

wpengine

வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணிக்கு ஜனாதிபதியின் வாழ்த்து

wpengine

மாலிங்க’விற்கு பதிலாக மாற்று வீரரைத் தேடும் மும்பை இந்தியன்ஸ்

wpengine