வணிகம்

இலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு…


இலங்கை துறைமுக அதிகார சபையின் கொள்கலன் முனையம் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகித்ததன் மூலம் இந்தக் கொள்கலன் முனையத்தின் எண்ணெய் களஞ்சியம் 77 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு முந்திய வருடத்துடன் ஒப்பிடுகையில், 113 வளர்ச்சியாகும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சர்வதேச பொருளாதார மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்..

wpengine

“இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்” கொழும்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு

wpengine