Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை தாதியர்களை அழைக்கும் இஸ்ரேல்..!

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 441 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் வீடுகளை அடிப்படையாகக் கொண்ட தாதியர் சேவைக்காக அவர்கள் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சேவையில் தொழில் வாய்ப்பை பெற்றுள்ள 21 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இஸ்ரேலுக்கு பயணமாகினர்.

அதேநேரம் 16 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் அடுத்த மாதம் 2ஆம் திகதி இஸ்ரேலுக்கு பயணமாக உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாமுவேல்ஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோருக்கு மே.தீவுகள் கிரிக்கெட் வாரியம் விருது

wpengine

கடும் காற்றுடன் கூடிய காலநிலை – கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine