உள்நாட்டு செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்…



இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் கொழும்பு, ஆமர் வீதியில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை பற்றியும், தேசிய மாநாடு நடத்தும் தினம் குறித்து கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

wpengine

வாஸ் குணவர்த்தனவுக்கு 05 வருட கடூழிய சிறைத் தண்டனை…

wpengine

ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்…

wpengine