உள்நாட்டு செய்திகள்

இலங்கை தடகள சங்கத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் பாலித நியமிப்பு..



இலங்கை தடகள சங்கத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் பாலித பெர்ணாந்தோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தடகள சங்கத்தின் தலைவர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்தலில் அவருடன் போட்டியிட்ட சுகத் திலகரட்ன தோல்வியடைந்துள்ளார்.

மேஜர் ஜெனரல் பாலித பெர்ணாந்தோ 79 வாக்குகளையும் சுகத் திலகரட்ன 32 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

(rizmira)

Related posts

மே மாதம் முதல் அத்தியாவசியப்பொருட்களின் விலையில் உயர்வு..

wpengine

16 பேர் கொண்ட குழு இன்று முன்னால் ஜனாதிபதியுடன் சந்திப்பு…

wpengine

அதிவேக நெடுஞ்சாலையில் புதிய நடைமுறை அறிமுகம்…

wpengine