உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இலங்கை – சுவீடன் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு



உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வந்துள்ள சுவீடன் வௌிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ்டோம் இன்று(25) இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

வௌிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் நேற்று ஏழு பேர் அடங்கிய குழுவுடன் அவர் இலங்கைக்கு வந்தார்.

இதன்படி, இன்று இவர்கள் வௌிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதேவேளை, சுவீடன் வௌிவிவகார அமைச்சர் வடக்குக்கான விஜயத்தையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

Related posts

வடமத்திய மாகாண பாடசாலைகளும் நாளை திறப்பு

Azeem Kilabdeen

7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்…

wpengine

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

wpengine