உள்நாட்டு செய்திகள்

இலங்கை சிங்கள சினிமாவின் மூத்த நடிகர் நந்தசிறி காலமானார்.



இலங்கை சிங்கள சினிமாவின் மூத்த நடிகர் விஜய நந்தசிறி, தனது 72ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார்.

களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் காலமானார்.

Related posts

கொவிட் – 19 : பன்னிப்பிட்டிய தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு

wpengine

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம் ஆதரவு

Azeem Kilabdeen

அடுத்த மூன்று மாதங்களுள் தனது அரசியலுக்கு ஓய்வு – மஹிந்த

wpengine