உள்நாட்டு செய்திகள்

இலங்கை சட்ட கல்லூரியில் பிரதி அதிபர் பதவியொன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்…



இலங்கை சட்ட கல்லூரியில் பிரதி அதிபர் பதவியொன்றை உருவாக்குவது தொடர்பில் சட்ட கல்வி சபையினால் தயாரிக்கப்பட்ட திருத்தங்கள் அடங்கிய 2047/27ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலினை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைப்பது தொடர்பில் நீதி அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

இதுவரை 124 பேர் கைது

wpengine

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது…

wpengine

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை இன்று முதல் மக்கள் பார்வைக்காக..

wpengine