உள்நாட்டு செய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று(20)…



இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தேர்தல் இன்று(20) நடைபெறவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

2019 – 2020 ஆண்டு காலப்பகுதிக்கான சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலே இவ்வாறு நடைபெறவுள்ளது.

இதற்கான வாக்கெடுப்பு நாடளாவிய ரீதியில் 84 நிலையங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.

Related posts

இராணுவ தலைமை பணியாளரின் சேவை காலம் நீடிப்பு…

wpengine

பாடசாலைகளில் இன்று(05) விசேட சோதனை நடவடிக்கை…

wpengine

மின் துண்டிப்பு நாளை(10) நள்ளிரவு முதல் முற்றாக நிறுத்தப்படும்..

wpengine