உள்நாட்டு செய்திகள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக அர்ஜுணவினால் முறைப்பாடு



இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடொன்றை செய்யும் வகையில் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.

இவர் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு முறைபாட்டை செய்யவுள்ளதாக துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.

பொரள்ளையிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்பிட்டியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

wpengine

தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்பதில் ட்ரம்ப் திட்டவட்டம்…

wpengine