விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைமை லெப்ரோய் வசம்..?



இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிரகாம் லெப்ரோய் மற்றும் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான அரவிந்த டி சில்வா ஆகியோரினது பெயர்கள் தேர்வுக் குழுவின் தலைமைப் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, குறித்த இருவரில் யார் தலைவர் எனும் தீர்மானம் இன்று(13) எட்டப்படவுள்ளது. அநேகமாக கிரகாம் லெப்ரோய் தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

இலங்கைக்கு எதிரான எஞ்சிய போட்டி தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு..

wpengine

புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக அணியில் முகமது சமி

wpengine

பாகிஸ்தானுக்கு எதிரான டி2௦ ஐ இலங்கை கைப்பற்றும் – மலிங்க

wpengine