உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் இருபதுக்கு -20 லீக் போட்டிகளுக்கான தினம் அறிவிப்பு…


இலங்கை கிரிக்கெட் இருபதுக்கு -20லீக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி முதல் செப்டெம்பர் 02ம் திகதி வரையில் நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதில், கொழும்பு, தம்புள்ள, காலி மற்றும் கண்டி ஆகிய பெயர்களில் 04 அணிகள் களமிறங்க உள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில், தேசிய ரீதியில், விளையாடும் கழகங்கள் மற்றும் 19 வயதுக்கு கீழான வீரர்கள் இணைத்துக் கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma

Related posts

உலகக்கிண்ணத்தை நாமே வெல்வோம் – தென் ஆப்பிரிக்கா

wpengine

ரியோ ஒலிம்பிக்கில் இலங்கைக்கு 3வது இடம்.

wpengine

தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை – கடுவலை வரையான பகுதிக்கு மீளவும் பூட்டு..

wpengine