கேளிக்கை

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ரமித் ரம்புக்வெல்ல திருமண பந்தத்தில்.. [PHOTOS]



முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரருமான ரமித் ரம்புக்வெல்ல நேற்று(03) கொழும்பு, காலி முகத்திடலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திருமண ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தார்.

ரமித் கரம் பற்றிய யுவதி அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை யுவதி நடாலி செனலி ஆவார்.

அவர்களது திருமண ஒப்பந்தம் சிறிதாக இருந்த போதிலும் திருமண நிகழ்வு கோலாகலமாக எதிர்வரும் தினங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

        

 

 

(rizmira)

Related posts

காதல் தோல்வி – தினமும் 12 மாத்திரைகள் சாப்பிட்டேன்

wpengine

2016 இலங்கையில் பிரபலமான மொடல்கள் 10 பேரும் இவங்க தானாம்..

wpengine

கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் ஜோடியாக சுற்றும் தீபிகா – ரன்வீர்சிங்…

wpengine