உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது.


இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கொழும்பு 07 இல் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்  தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

சட்டமா அதிபருக்கு, பொது பல சேனா அமைப்பினால் கடிதம்…

wpengine

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது…

wpengine

இ.போ.சபைக்கு மேலும் 200 புதிய பேருந்துகள்

wpengine