Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர், அதிகாரிகளை நீக்குதல் தொடர்பான பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் இன்று (09) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட ஊழல்வாதிகளை நீக்குவது தொடர்பிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.

Related posts

இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 113….

wpengine

பொல்கொல்ல நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு…

wpengine

சாய்ந்தமருது கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம், ஆசிரியை என அடையாளம் காணப்பட்டது..!

wpengine