விளையாட்டு

இலங்கை கிரிக்கட் அணியின் மற்றுமொரு வேகபந்து வீச்சாளரும் ஓய்வு



(FASTNEWS|COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் வேகபந்து வீச்சாளர் நுவன் குலசேகர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சளராகவும், ஐ.சி.சி. ஒருநாள் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கையின் முதல் வீரர் என்ற பெருமையையும் குலசேகர பெற்றிருந்தார்.

இதேவேளை அண்மையில் ஓய்வு பெறுவதற்காக தனக்கு ஒரு போட் டியைப் பெற்றுத் தருமாறு நுவன் குலசேகர எழுத்து மூலம் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Related posts

இலங்கைக்கெதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி

wpengine

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை 4வது முறையாகவும் ரூபவாஹிணுக்கு

wpengine

IPL வீரர்கள் ஏலத்தில் அதி கூடிய விலையான 14.5 கோடிக்கு புனே அணிக்கு ஏலம் போன இங்கிலாந்து வீரர்…

wpengine