உள்நாட்டு செய்திகள்

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான வாகன திருத்துமிடத்தில் 03 குண்டுகள்..



கொம்பனிதெருவில் யூனியன் பிளேஸில் உள்ள, காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான வாகன திருத்துமிடத்திடலிருந்து, கைக்குண்டுகள் மூன்றை, இன்று(22) மீட்டுள்ளதாக, ​கொம்பனிவீதி பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(rizmira)

Related posts

மு.கா உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்.

wpengine

வவுனியாவில் செல்லொன்று மீட்பு

wpengine