உள்நாட்டு செய்திகள்

இலங்கை கனிய எண்ணெய் தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்…



இலங்கை கனிய எண்ணெய் தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு இன்று(01) மாலை 6.00 மணிக்குள் தீர்வு கிடைக்காவிடின் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருளின் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலிஸ் தலைமையகத்தில் உதயன் கம்மன்பில

wpengine

அகில தனஞ்சய அபாரம் – 203 ஓட்டங்களை குவித்தது நியூஸிலாந்து

wpengine

பாரிய அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்த தீர்மானம்

wpengine