உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு கட்டார் தடை விதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இதுவரை கட்டுப்படுத்த முடியாமல் பரவி வரும் கொவிட் – 19 என இனங்காணப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா தொற்று காரணமாக இலங்கை உட்பட சுமார் 15 நாடுகளின் விமானங்களுக்கு கட்டார் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

அதன்படி, இன்று(9) முதல் தற்காலிக தடை அமுலில் இருப்பதாக கட்டார் அரச தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து கைது

News Editor

வெடிபொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொதி மீட்பு

wpengine

தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ரோசி’யை களமிறக்குகிறது ஐ.தே.கட்சி..

wpengine