உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த பிரஜைகள் இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ள தற்காலிக அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி வரையில் இந்த தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு இவ்வாறு தற்காலிக பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சசிகலா சரணடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு…

wpengine

மைத்திரிபால சிறிசேனவுக்கு எவரோ தவறான தகவலை வழங்கியுள்ளனர்

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றினால் உத்தரவு…

wpengine