உள்நாட்டு செய்திகள்

இலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு…



இந்தியாவுக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(23) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதுடன் இலங்கை- இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பிலும் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, டெல்லியில் இடம்பெறும் ஐந்தாவது உலக சைபர் விண்வெளி மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ள உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் முசலி தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான விடுதிக் கட்டிடம் திறந்து வைப்பு…

wpengine

எதிர்வரும் 22ம் திகதி முதல் இரவு நேரங்களிலும் திறக்கப்படவுள்ள மிருகக்காட்சி சாலை..

wpengine

கோட்டாபய முன்வைத்த மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவு

wpengine