விளையாட்டு

இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை



இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை(16) நடைபெறவுள்ளது.

இந்தியாவின் கொல்கத்தா ஈடின்ஸ் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகும் குறித்த இந்த போட்டியில் மைதானத்தின் அடிப்படை தகுதி குறித்து, நேற்று(14) மீளாய்வு செய்யப்பட்டது.

இலங்கை அணிக்கு தினேஸ் சந்திமால் தலைமை தாங்குகின்றார். நாளைய போட்டியில் சகல துறை ஆட்டக்காரர் அசேல குணரத்ன விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்திய அணிக்கு விராத் கோலி தலைமை தாங்குகின்றார்.

 

#riz

Related posts

இன்று முதல் மூன்று வருடங்களுக்கு புதிய பணிப்பாளராக டொம்

wpengine

ஐசிசி வெளியிட்ட சிறந்த T20 அணியின் தலைமைக்கு பாபர் ஆஸம்

wpengine

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரோஜர் பெடரர் வெற்றி

wpengine