உள்நாட்டு செய்திகள்

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க கண்ணீர்ப் புகை தாக்குதல்…



(FASTNEWS | COLOMBO) –  பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக பொலிஸார் தற்போது கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தியுள்ளனர். 

Related posts

தெற்கு அதிவேக வீதியின் கடுவெல நுழைவாயில் தொடர்ந்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

wpengine

தேசிய அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம்…

wpengine

பசிலின் கட்சிக்கு அனைத்தும் தயார் நிலையில்.. ஜூலை மாதம் ஆரம்பம்..

wpengine