விளையாட்டு

இலங்கை – அவுஸ்திரேலியா T20 தொடர் நாளை ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, அடிலெய்ட்டில் இலங்கை நேரப்படி நாளை(27) காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது அவுஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், இரண்டு அணிகளுமே அத்தொடருக்கு தமது வீரர்களை தயார்படுத்தும் தொடராக இத்தொடரைக் கருத முடியும். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்னாப்பிரிக்காவின் அசத்தல் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி

wpengine

கோஹ்லியின் தலைமையினை இழந்த பெங்களூர் அணி முதல் போட்டியிலேயே சுருண்டது..

wpengine

இரண்டாவது போட்டிற்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு…

wpengine